Loading

புதன், 7 செப்டம்பர், 2011

சென்னையில் மேலும் ஒரு விமான நிலையம்


சமீபகாலமாகவே சென்னையில் உள்ள உள்ளநாட்டு மற்றும் பன்னாட்டு விமான நிலையங்களை பல்வேறு வசதிகளை கொண்டு புதுபிக்கும் பனி மேற்கொண்டு வருகின்றது. மேலும் சென்னையில் இந்திய விமான நிலைய ஆணையம் விமான சேவைகளை விரிவுபடுத்துவதர்க்காக மேலும் ஒரு விமான நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டு
இதற்க்கான பணிகளும் மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த புதிய விமான நிலையம் இரண்டு கட்டவிதமாக உருவாக்கப்பைருகிறது. முதல் கட்டமாக 87
ஆயிரம் சதுரா மீட்டரில் 750 ஆயிரம் வாகனங்கள் நிறுத்தும் வசதியை கொண்டு ரூபாய்௦ 4 ஆயிரம் கோடி செலவில் அமையைருகிறது.மேலும் இரண்டாம் கட்டமாக 50 ஆயிரம் சதுர மீட்டரில் 1500 வாகனங்கள் நிறுத்தும் வசதியை கொண்ட வகையில் ரூபாய் 1475 கோடியில் அமைக்க இந்திய விமான நிலையம் முடிவெடுத்துள்ளது. மேலும் புதிய விமான நிலையத்தில் ஒரே மாதிரியான இரண்டு ஓடு பாதை அமைக்க வலியுறுத்தப்பட்டது. மேலும் இந்த புதிய விமான நிலையம் அமக்கபடுவதர்க்கான இடங்களும் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக டிட்கோ நிறுவனம் ஐந்து இடங்களை இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும் இதை குறித்து விமான நியம ஆணையம் தெரிவித்ததாவது புதிய விமான நிலையம் செயல்ப்பாட்டை வறுகிற 2016 ஆம் ஆண்டு தொடங்கும் என்று தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக