இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
"தமிழகம் முழுவதும் உள்ள மின் நுகர்வோர்கள் இணையதளம் வாயிலாக "ஆன்லைன்' முறையில் தங்களது மின் கட்டணத்தை செலுத்தும் திட்டம் கடந்த ஒன்றாம் தேதி தொடக்கி வைக்கப்பட்டது.
இராமநாதபுரம் பகுதியில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, இந்தியன் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி ஆகிய வங்கிகளில் "ஆன்லைன்' வாயிலாக மின் கட்டணத்தை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மேலும் தகவல்களை https://www.tnebnet.org/awp/TNEB/ என்ற இணையதள முகவரியில் அறியலாம் என்றார்
மின் நுகர்வோர்கள் இணையதளத்தில் பதிவு செய்யும் போது https://www.tnebnet.org/awp/TNEB/userRegistration.php
*Select Regioந் : madurai
*Service No : 305 018 (Eb No)
For Ex: 305 018 xxx
மின் கட்டணம் பார்க்க