Loading

புதன், 16 பிப்ரவரி, 2011

உணவுப் பொருள் விலையேற்றம் 44 மில்லியன் மக்கள் பட்டினியில்



கடந்த சில மாதங்களாக உலக சந்தையில் தானியப் பொருட்களின் விலை உயர்வடைந்து வருவது கவனிக்கத்தக்கது. இத்தகைய உயர்வினால் சுமார் 44 மில்லியன் மக்கள் மோசமான பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி சற்று முன் அறிவித்துள்ளது. மறுபுறம் கடந்த ஓர் ஆண்டு காலத்தில் மட்டும் தானியங்களின் விலை மூன்றில் ஒரு பங்கு உயர்ந்துள்ளதாக ஜேர்மனிய செய்தித் தாபனம் டி.பி.ஏ செய்தி வெளியிட்டுள்ளது.
உலக வங்கியும் ஜி20 நாடுகளும் உலக உணவுப் பொருள் விலையேற்றமும் வறுமையும் என்ற தலைப்பில் முக்கிய உரையாடலை நடாத்தவுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக