Loading

வியாழன், 9 ஜூன், 2011

JUNE 9, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா என்கிற மக்கள் அமைப்பு தமிழகம் முழுவதும் ஆபாசத்திற்கு எதிரான ஒரு பிரச்சாரத்தை துவக்கியிருக் கிறார்கள்.  சினிமாமூலம் ஆபாசம்,  பத்திரிகைகள் மூலம் ஆபாசம் இப்படி வியாபாரமாக செய்யப்படும் ஆபாசத்திற்கு எதிராக ஒரு பிரச்சார இயக்கத்தை தொடக்கி இருப்பது வரவேற்ப்புக்கு ஊறிய ஒன்றாகும். நல்லதை நாமும் ஆதரிப்போமே!! 
 இவர்களது ஆபாசத்திற்கு எதிரான யுத்தத்திற்கு வளர்பிறையின் வாழ்த்துக்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக