
காத்திகேயன், வெங்கடேசன், சரவணன் மற்றும் விபத்தை நேரில் பார்த்த ரவிச்சந்திரன் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்கள் அனைவரும் சம்பவம் குறித்து வாக்குமூலம் அளித்தனர். லாரியை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் அவரது கார் கன்டெய்னர் லாரியில் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இதனையடுத்து அமைச்சர் மரியம்பிச்சை கார் மீது மோதிய லாரி ஆந்திர மாநிலத்தில் பிடிப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து தனிப்படை போலீசார் லாரியை கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக