Loading

திங்கள், 30 மே, 2011

நைஜீரியாவில் குண்டு வெடித்து 10 பேர் பலி


நைஜீரியாவில் புதிய அதிபராக குட்லக் ஜோனா தன் (53) நேற்று பதவி ஏற்றார். விழா நடந்த சிறிது நேரத்தில் அபுஜாவில் உள்ள ராணுவ வீரர்கள் குடியிருப்பு அருகேயுள்ள பிரசித்தி பெற்ற மமி மார்க்கெட்டில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.


இதில் 10 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இச்சம்பவத்துக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக