
பெய்ரனில் அரசாங்கத்துக்கு எதிர்பான ஆர்பாட்டம் வலுத்து வருகிறது.தலைநகர் மனாமாவில் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள், அமைதியான முறையில், அரசுக்கு எதிரான தங்கள் ஆட்சேபத்தை தெரிவித்தனர்.
தலைநகரில் உள்ள சல்மானியா மருத்துவமனையில் இருந்து தொடங்கிய இந்த பேரணி பின்னர் பேர்ல் வட்டசாலை சிலையை நோக்கி மெதுவான சென்றது. அப்பகுதி ஆர்பாட்டத்தின்போது ஜனநாயக ஆதரவு பிரச்சாரவாதிகளின் சந்திப்பு மையமாக அமைந்துள்ளது.
தலைநகரில் உள்ள சல்மானியா மருத்துவமனையில் இருந்து தொடங்கிய இந்த பேரணி பின்னர் பேர்ல் வட்டசாலை சிலையை நோக்கி மெதுவான சென்றது. அப்பகுதி ஆர்பாட்டத்தின்போது ஜனநாயக ஆதரவு பிரச்சாரவாதிகளின் சந்திப்பு மையமாக அமைந்துள்ளது.
ஆண்களும் பெண்களும் தனிதனியாக நடந்து சென்றதோடு அந்நாட்டு தேசிய கொடியை அசைத்தும் உரக்க குரல் எழுப்பியும் தங்கள் ஆட்சேபத்தை தெரிவித்தனர்.பெய்ரனில் அரசாங்கத்துக்கு எதிர்பான ஆர்பாட்டம் வலுத்து வருகிறது.
தலைநகர் மனாமாவில் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள், அமைதியான முறையில், அரசுக்கு எதிரான தங்கள் ஆட்சேபத்தை தெரிவித்தனர்.மனாமாவில் பதற்றமிக்க பகுதியில் இத்தகைய பேரணிகளை நடத்த வியூகம் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாரத்தில் ஆர்பாட்டக்கார்கள் நாடாளுமன்றம், தேசிய தொலைக்காட்சி நிலையம், அரசு அமைச்சகங்கள், அனைத்துலக வங்கிகள், தங்கும் விடுதிகள், வெளிநாட்டு தூதரங்கள் ஆகியவற்றின் முன் ஆர்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.
அந்நாட்டில் உள்ள 5 லட்சத்து 25 ஆயிரம் மக்கள் தொகையில் 70 விழுக்காட்டினராக இருக்கும் ஷத்தி மக்கள் சன்னி தலைவர்களின் இனத்துவேசம் மற்றும் இதர புறக்கணிப்பு செய்கைகள் குறித்து நீண்ட புகார்பட்டியலை கூறிவருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக