Loading

திங்கள், 21 மார்ச், 2011

டெல்லியில் லேசான நிலநடுக்கம்


டெல்லியில் இன்று பிற்பகல் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் ரிக்டர் அளவில் 5.7-ஆக பதிவாகி இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைத்தொடரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இந்தியாவில் டெல்லி, நொய்டா, காஷ்மீர் மாநிலம், உள்ளிட்ட சில பகுதிகளில் உணரப்பட்டது.
காஷ்மீர் மாநிலத்தில் சுமார் 3 வினாடிகள் வரை நிலநடுக்கம் நீடித்தது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக