அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரில் யேல் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு இரவு நேர விருந்து விழா நடந்தது. இதில் 50 மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.
விழா முடிவில் அந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த அறிஞர்கள்,மாணவர்களுக்கு விருந்து கொடுத்தனர். விருந்தில் மது பரிமாறப்பட்டது.
தொடக்கத்தில் உடை அலங்காரத்துடன் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். விருந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் அமர்க்களப்பட்டது.
நள்ளிரவில் கொண்டாட்டம் களை கட்டியது. போதை தலைக்கேறியதும் மாணவ, மாணவிகள் தங்கள் உடைகளை களைந்து நிர்வாணமானார்கள். ஒருவரையொருவர் முத்தமிட்டபடி நடனமாடினார்கள்.
செக்ஸ் மோதல்களும் ஏற்பட்டன. இதில் 10 மாணவ, மாணவிகள் மயக்கம் அடைந்தனர். உடனே அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதனால் இத்தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே மாணவ, மாணவிகள் நடவடிக்கைக்கு யேல் பல்கலைக்கழக துணைவேந்தர் மேரி மில்லர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். விருந்தில் மது அருந்தும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக