Loading

சனி, 29 ஜனவரி, 2011

ஆப்கானிஸ்தானில் தற்கொலை தாக்குதலில் துணை கவர்னர் பலி


ஆப்கானிஸ்தானில் காந்தகார் மாநில துணைக்கவர்னராக இருந்தவர் அப்துல் லத்தீப் ஆஷ்னா. இவர் காந்தாகார் நகரில் உள்ள தன் வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு காரில் புறப்பட்டார். அவர் மீது தற்கொலை தீவிரவாதி ஒருவர் தாக்குதல் நடத்தினார்.

இதில் அவர் பலியானார். மேலும் காயம் அடைந்த 5 பேர் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அமெரிக்க தூதர் கார்ல் எய்க்கென்பெரி இன்று காந்தகார் சென்றார். அவர் இந்த தாக்குதலை கண்டித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக