Loading

புதன், 29 செப்டம்பர், 2010

டெலிபோன் நம்பரில் நம்மை பற்றி

டெலிபோன் நம்பரில் நம்மை பற்றி

Posted by abdul majeed | Posted in



இறைவனின் திருபெயாரால்

நண்பர்களே நமது டெலிபோன் நம்பரை வைத்து நம்மை பற்றி தெரிந்து கொள்ள முடிமா என்றால் முடியும் என்றுதான் சொல்ல தோன்றுகின்றது இந்ததளத்தை பார்க்கும் போது http://www.tp2location.com/, சென்று வுலகத்தின் எந்த போன் நம்பர் கொடுத்தாலும் கிட்டத்தட்ட வசிக்கும் இடம் முதற்கொண்டு சொல்லிவிடுகின்றது இந்தவலதலத்தின் கட்டமைப்பு நடந்து கொண்டு இருப்பதால் சில விபரங்களே தருகிறார்க விரைவில் முழுவிபரமும் கிடைக்கும் என்று நம்பலாம் விருப்பம் வுள்ளவர்கள் ஒரு முறை சென்று பார்க்கவும்

இதை பார்க்கும் போது எனது மைத்துனர் எனக்கு அனுப்பிய ஒரு தளமும் யாபகம் வருகின்றது http://diplomes.free.fr/index.php?lang=en இத் தளத்தை எனக்கு அனுப்பி வுங்கள் பாஸ்போர்ட் நம்பரை மட்டு குடுங்கள் அதில் வுங்கள் பாஸ்போட்டை பார்க்கலாம் என்றார் நானும் நம்பி பார்த்தேன் அது என்னவென்று நான் சொல்வதைவிட நிங்களே பாருங்கள் .

நன்றி

மஜீத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக