Loading

சனி, 18 செப்டம்பர், 2010

இணையதளத்தில் கூகுளில் எதை தேடினாலும் சில சமயங்களில் பல ஆபாச இணையதளங்களை கொடுக்கிறது இந்த ஆபாச இணையதளங்கள் நம் கணினியில் தெரியாமல் இருக்கவும் இதிலிருந்து நம் குழந்தைகளை மூன்றாம் வகுப்பு படிக்கும் என் மகன் கணினியில் புகுந்து விளையாடுகிறான் ன்று சொல்லும் பெற்றோர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது உங்கள் குழ்ந்தைகளின் அறிவை மட்டும் வளர்க்க கூடிய இடம் இணையதளம் அல்ல,
 அவர்களின் எதிர்காலத்தையும் நிர்ணயம் செய்யும் ஒரு இடம் தான் இணையதளம். இணையதளத்தில் உங்கள் குழந்தை செய்யும் அனைத்தையும் நேரடியாக பாருங்கள் அப்போது தான் உங்களுக்கு சில உண்மை புரியும் உங்கள் குழந்தை கூகுளில் சென்று ஏதாவது பாடம் அல்லது விளையாட்டு சம்பந்தமாக தேடினாலும் வரும் முடிவில் சில ஆபாச இணையதளங்களும் இருக்கும் இது தான் நிதர்சனமான உண்மை. இதிலிருந்து உங்கள் கணினியை மட்டுமல்ல நம் குழந்தைகளையும்  பாதுகாக்க வேண்டிய நிலையில் தான் நாம் இப்போது இருக்கிறோம்.எந்த மென்பொருள் துணையும் இல்லாமல் எளிதாக நாமாகவே ஆபாசதளங்களை நம் கணினியில் வராமல் தடை செய்யலாம் இதை எப்படி உருவாக்க வேண்டும் என்பதைப் பற்றிய விடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம். கண்டிப்பாக இந்தப் பதிவு நம் அனைவருக்கும் பயனுள்ளதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.பாதுக்காகவும் என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

How To Block Porn Sites From Children

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக