Loading

புதன், 27 ஜூலை, 2011

பெரும் விமான விபத்து தவிர்க்கப்பட்டது


மும்பை துபாய் இடையிலான எமிரேட்ஸ் விமானம் மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.


மும்பை -துபாய் இடையிலான எமிரேட்ஸ் (EK507)  விமானம் இயந்திர கோளாறு காரணமாக விமான மும்பை நிலையத்தில் அவசரமாக இறங்கியது ,இது தொடர்பாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு வந்த நெருக்கடி அழைப்பை தொடர்ந்து   அவசர நிலையை பிரகடனம் செய்யப்பட்டதாக மும்பை சர்வதேச விமான நிலைய செய்தி தொடர்பாளர் தெரிவித்தார் ,இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதனையடுத்து  விமானத்தில் இருந்த 202 பயணிகள் மற்றும் விமான  குழுவினரும் பாதுகாப்பாக  விமான நிலையம் திரும்பினார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக