உத்தரபிரதேச மாநிலத்தில் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. இதனால் மாயாவதி அரசு எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய 11 வயது தலித் சிறுமி கடத்தி கற்பழிக்கப்பட்டார். இந்த சம்பவம் தேவா நகரம் அருகே இப்ராகிம்பூர் குர்த் என்ற கிராமத்தில் நடந்தது. இது தொடர்பாக குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக