
மேலும் ஜாதி, மதம், வறுமை உள்ளிட்டவைகளை அடிப்படையாகக் கொண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
ஜுன் மாதம் முதல் இந்த கணக்கெடுப்பு தொடங்கவுள்ளது. இந்த கணக்கெடுப்பு மக்களின் சமூக பொருளாதார நிலைகளையும், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கையை அறியவும் இத்தகவல்கள் உதவிகரமாக அமையும் எனவும் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக