Loading

சனி, 14 மே, 2011

ஜெ, பதவி ஏற்பு விழாவுக்கு முன்னாள் காதலன் அழைப்பு?


 
தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்கும் விழாவில் கலந்து கொள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அதிமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து முன்னாள் காதலன் நரேந்திர மோடி, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலிதாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார். அப்போது பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கும்படி ஜெயலலிதா அவரைக் கேட்டுக் கொண்டார். இத்தகவலை பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக