Loading

திங்கள், 16 மே, 2011

இந்தியாவில் 4 மாநிலங்களில் பெண்கள் முதல் அமைச்சர்களாக உள்ளனர்.





டெல்லியில் ஷீலா தீட்சித் முதல் அமைச்சராக உள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் மாயாவதி முதல் அமைச்சராக உள்ளார். தமிழகத்தில் ஜெயலலிதா முதல் அமைச்சராக உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் வரும் 20ஆம் தேதி மம்தா பானர்ஜி முதல் அமைச்சராக பதவியேற்க உள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக