
40க்கும் மேற்பட்டோருக்கு காயமேற்பட்டது. மோட்டார் பைக்கில் வந்த நபர் ஸ்வாபி நகருக்கு அருகிலுள்ள அம்பர் செக்போஸ்டிற்கு அருகில் வந்தபொழுது உடலில் கட்டிய குண்டை வெடிக்கச் செய்தார்.
இந்த குண்டுவெடிப்பில் ஜம்மியத்தே-உலமா-எ-இஸ்லாமின் தலைவர் மவ்லானா ஃபஸலுர் ரஹ்மான் மயிரிழையில் உயிர்தப்பினார். ஃபஸலுர்ரஹ்மான் இந்த செக்போஸ்ட் வழியாக பொதுக்கூட்டம் ஒன்றில் உரை நிகழ்த்த சென்றுக் கொண்டிருந்தார். அதிபர் ஆஸிஃப் அலி சர்தாரி, எம்.க்யூ.எம் தலைவர் அல்தாஃப் ஹுஸைன் ஆகியோர் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக