லண்டன்: தகவல் தொழில் நுட்பத்துறையில் திறமை வாய்ந்த, 20 ஆயிரம் தொழிலாளர்களை தேர்வு செய்ய பிரிட்டன் திட்டமிட்டுள்ளது.
பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் நகரில் ஐரோப்பிய யூனியன் - இந்தியாவுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஐரோப்பிய நாடுகளில் தகவல் தொழில் நுட்பத்தில் திறமை வாய்ந்த, தொழிலாளர்களை ஐந்தாண்டுக்கு பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி பிரிட்டன், 20 ஆயிரம் இந்தியர்களை ஒவ்வொரு ஆண்டும் அனுமதிக்க முடிவு செய்துள்ளது.
இதற்கான முறையான ஒப்பந்தம் வரும் ஜூன் மாதம் கையெழுத்தாக உள்ளதாக, ஐரோப்பிய யூனியனுக்கான முன்னாள் வர்த்தக கமிஷனர் மண்டல்சன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக