Loading

திங்கள், 27 டிசம்பர், 2010

ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்துக்கு

 ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலம் ஓராண்டு நீடிக்கப்பட்டு உள்ளதால், ரேஷன் கார்டுகளில் இணைக்க வேண்டிய உள்தாள்களை, பொதுமக்கள் ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.அதற்கான பதிவு இன்று(27.12.2010) திருப்பாலைக்குடிரேஷன் கடையில் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக