இக்கவலைகளை போக்கவே மிக அருமையான மென்பொருள் உள்ளது...அதுவும் அழகாகவும் எழிமையாகவும். மேலும் இதன் சிறப்பு இது முற்றிலும் இலவசம் என்பது தான். மேலும் சிறப்பு கூட்டும் வகையில் இதில் ஓர் வசதி உள்ளது...அது தான் கடவுசொல் (PASSWORD) தரும் முறை. இம்முறையை பயன்படுத்துவதன்...மூலம் தங்கள் எழுதுவதை பிறர் பார்க்காத
படி செய்யலாம்....இந்த மென்பொருளின் பெயர் Efficient Diary இதை தங்கள் கணினியில் நிறுவியவுடன் இதன் அழகிய செயல்பாட்டினை செய்ய தயாராகிவிடுகிறது....
படி செய்யலாம்....இந்த மென்பொருளின் பெயர் Efficient Diary இதை தங்கள் கணினியில் நிறுவியவுடன் இதன் அழகிய செயல்பாட்டினை செய்ய தயாராகிவிடுகிறது....
தங்கள் முதலில் இம்மென்பொருளை இயக்கி, தங்கள் கடவுசொல்லை (PASSWORD) செட் (SET)செய்திடுங்கள்..பின்னர் தங்களுக்கான....தேதி கிழமையோடு அழகாக ஓர் NOTE PAD போன்று காட்சியளிக்கும்...இனி தங்கள் வாழ்க்கை நடக்கும்....நிகழ்வுகளை அழகிய DIARYயாக உருவாக்கலாம்.....
இதன் சிறப்பு:
- ஒவ்வொரு நாளும் தங்கள் மனநிலையை குறிக்கும் வகையில் சிறிய CLIP ARTஎன்னும் IMAGEகள் உள்ளன....
- மேலும் பல வகையான Emoticonsகளும் உள்ளன.
- இனி தங்கள் வருடம் வருடம் காசு குடுத்து புதிய DIARY வாங்க தேவையில்லை
- மற்றவர்களிடம் இருந்து மறைக்க பூட்டு போட தேவையில்லை
- இதனை தங்கள் பல காப்பிகளாக எடுத்துக் கொள்ளலாம். ஆதலால் இது அழிந்துவிடாமல் இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக