SAW - 3D யில் மிரட்ட வருகிறது! - பார்க்கும் துணிவு உங்களிடம் இருக்கிறதா?
திகில் விரும்பிகளுக்கு ஒரு குஷியான தகவல். SAW-3D (சாவ்-3D) வரும் அக்டோபர் 29 ம் திகதி உலகெங்கும் ரிலீஸ் செய்யப்படுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
அண்மையில் இதற்கான ட்ரெயிலரையும் பட போஸ்ட்டரையும் வெளியிட்டார்கள். ஜப்பான் நகர்த்தெருக்களை அலங்கரிப்பதற்கு பதில், இவை
பயமுறுத்தும் விதமாக ஒட்டப்பட்டிருப்பதாக ஜப்பானிய ரசிகர்கள் கூறியிருந்தனர். ஏனெனில் புகழ் பெற்ற mosaic தொழில்நுட்பத்தில் ஒவ்வொரு சிறிய புகைப்படங்களை ஒன்றிணைத்து Final Poster ஐ பிரமாண்டமாக உருவாக்கியிருந்தார்கள்.

தற்போது எல்லா நாடுகளுக்கும், இதே தொழில்நுட்பத்தில் போஸ்ட்டர்கள் அச்சடித்து விநியோகம் செய்து வருவதுடன், சாவ் புரோமோவுக்காக திரைப்பட குழு ஒவ்வொரு நாட்டுக்கும் பயணிக்கத்தொடங்கியுள்ளது.
ஹொலிவூட் திரைப்பட வரலாற்றில் அருவருக்கத்தக்க உச்சகட்ட பயங்கர திரைப்படத்தொடராக 'சாவ்' வர்ணிக்கப்படுவதுண்டு. சாவ் 1-7 வரை வெவ்வேறு காலகட்டத்தில் ஒரே திரைக்கதையுன் தொடர்ச்சியாக இத்திரைப்படம் வெளிவந்தது. பல நாடுகளில் தடை, 18 வயதுக்குட்பட்டோர், இதயம் பலவீனமானோர் பார்க்கவே முடியாத திரைப்படம், என பல்வேறு நெருக்கடிகளையும் தாண்டி, வசூலில் அள்ளிக்குவித்துவிடும் இதன் ஒவ்வொரு பாகமும்.
இதை முடிக்கவே மாட்டார்களா? என சாவ் ரசிகர்களிடையே ஒரு பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியிருந்த படம், 8 வது பாகத்துடன் முடிகிறது என அறிவிக்கப்பட்டது. ஆனால் காட்சிப்படுத்தலின் வரையறையை தாண்டிவிட்ட ஹாலிவூட் திரையுலகில் சாவ் இன் இறுதிப்பாகத்தை மட்டும் எப்படி சும்மா காட்டலாம் என யோசித்த இதன் இயக்குனர் கெவின் க்ரௌவ்தெத், முதன் முதலாக முப்பரிமாண திரைப்படமாக இதை தயாரித்திருக்கிறார். முப்பரிமாண 3டி போஸ்ட்டரை காண இங்கு அழுத்துங்கள்

சாவ்வின் இறுதிப்படமும் இதுவே. சாவ்வின் முதல் முப்பரிமாண திரைப்படமும் இதுவே. பொதுவாக, சாவ்வின் முன்னைய தொடர்களை தியேட்டரில் பார்க்கவே ஆசைப்பட்டனர் ரசிகர்கள். காரணம் உச்சகட்ட ஒலிப்பிண்ணலுன், ஒளிப்பிண்ணலும் திகில் நிறைந்ததாக முழுத்திரையையும் அச்சத்தால் உறையவைத்திவிடும்.
அப்படியென்றால் இத்திரைப்படம் 3டியில் வந்தால் எப்படியிருக்கும் என்ற கேள்வி நமக்கு எழமுன், அவர்களே அதை ட்ரெயிலரில் காட்டிவிடுகிறார்.
இதோ அக்டோபர் 29ம் திகதிசாவ் திரைப்படத்தை, 3டி கண்ணாடி அணிந்து பார்க்கப்போகும், நீங்களும் இப்படித்தான் பார்க்கப்போகிறீர்கள்...!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக