Loading

செவ்வாய், 12 அக்டோபர், 2010

வெட்கமாவது கொள்வோம்

எத்தனை பெருமைகள் நமக்கு?!

பல ஆயரம் கோடி ஐ. பி. எல் ,
70000 கோடி காமன் வெல்த் விளையாட்டுகள், 
எந்திரன் சினிமா வசூல் வேட்டை,
 70000 கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல், 
அயோத்தி அடிதடி. சோனியாஜி, 
மன்மோகன், ராகுல்ஜி, மோடி,
கருணாநிதி, எடியுரப்பா, செயலலிதா,
 அத்துவானி, முலாயம் சிங் , 
லல்லு, மாயாவதி, மம்முதா தீதி,
 ரயில் விபத்து,மவோயிஸ்ட் , உமன் சாண்டி
அமிதாப்பு, ஐஸ்வர்யா ராய், நயன்- பிரபுதேவா,
 கட் அவுட் ,பால் அபிஷேகம், ரசினி, இமயமலை
 மேசாதி, கீழ்சாதி, பார்பனர், பறையர் ,இந்து,முசல்மான்
 மழை ,வெள்ளம், நவராத்திரி, காந்தி ஜெயந்தி,
தீவாளி தள்ளுபடி, ஆடி அதிரடி,
அரசு ஊழியர் சம்பள உயர்வு,டாப் டென் மூவிஸ்
 நிஜம்,பாட்டுக்கு பாட்டு, மாமியார் மருமகள்
 கல்ல புருஷன் , சிறுமி பாலியல்,
மானாட மயிலாட...........டாஸ்மாக் .........
இன்னம் எத்தனை எத்தனையோ நமக்கு 
உண்டு பேசி ,கண்டு களிக்க. ஆனால்
இவர்களை எல்லாம் யார் காணுவார்?
குறைந்த பட்சம் சற்று வெட்கமாவது கொள்வோம்.
வேறு என்ன நாம் பண்ணலாம்? .





we say that we are working hard!!!
  But 















Please dont be lazy to fwd dis from your Air conditioned cubicle sitting in a cozy wheel chair as u can see some r not gifted with a comfortable life as u are...

Lets join our Hands to stop Child labor in the every possible way we can !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக