Loading

திங்கள், 13 செப்டம்பர், 2010

மகளிர் கல்லூரி சாதனை

ராமநாதபுரம்:காரைக்குடி அழகப்பா பல்கலை கழகத்துக்கு உட்பட்ட இணைப்பு கல்லூரிகளுக்காக நடைபெற்ற பருவ தேர்வில் ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லூரி நியூட்ரிசன் டயடடிக்ஸ் துறையில் மாணவி சுகாசினி முதலிடத்தையும், பர்ஹானா இரண்டாவது இடத்தையும், சுகப்பிரியா மூன்றாவது இடத்தையும், மின்னணு அறிவியல் துறையில் மாணவி சுபா மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். வணிகவியல் பிரிவில் மாணவி வஹிதா ஆறாவது இடத்தையும், கிரிஜா தேவி எட்டாவது இடத்தையும், கனிமொழி ஒன்பதாவது இடத்தையும், வைஷ்ணவி பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளார். மாணவிகளை முதல்வர் (பொறுப்பு) மணிமாலா, பேராசிரியர்கள், பணியாளர்கள் பாராட்டினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக